Sunday, January 12, 2014

போராடும் அன்பு.



பெரும் வெள்ளம் சூழ்
மனதில்கரை காணா

நிலையில்தூரமாய்
கரை ஓரமாய்

விரவும் நீர்பரப்புக்கு
அப்பால்விழிஒளியின்

தெரிப்பில்துடித்திடும்
உனதன்பின்சிறகு

எழுந்திடும் எனக்குள் !
மூழ்க கரையோ வெள்ளமோ

ஏதும் அறியா நிலையில்
எனதன்பை கொள்ள 

போராடும்
வெற்றிக்கொள்ளும்!



2 comments:

  1. அன்பிற்கு என்றும் வெற்றி தான்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete