தாயை எதிர்ப்பார்த்தபடி நான்
அவள் அவர்களின் குரலுக்கு கட்டுபட்டவளாய்..
நான் அவளுடைய சிந்தனையிலே ..
அதோ வந்து விட்டாள், என் அருகே --
சின்னவளாக உன்னை அவங்க -பார்த்ததால
நான் விலை போகல டா -அங்க
ஜாதியா ,இருக்கிறாள் இவள் இருக்கட்டும் ....
அவளை எடுத்து கொள்வோம் ..இன்றைய நம்ம மார்கெட் ல
நல்ல விலை போவா ... கொஞ்சம் வளர்ந்தால் --
இதை கேட்டு பயந்தபடி நான் -தனியே ...
படமும் வரிகளும் ஒன்றை ஒன்று முந்துகின்றன...அழகில்...
ReplyDeletethank u sir(padathuku credit @miller paul ku poganum)
Deletevaruthama irukuda..hmm
ReplyDeleteaama ka
Delete