Friday, March 2, 2012

மாறும் உலகில் .......



மாறும் உலகில் .....
இப்படியே உறைந்து போனாலும் ....

உன் நினைவுகள் என்னுடனே உறையட்டும்.
வெப்பம் இல்லா உலகில்......

குளிர்ந்து என்னுடனே இருக்கட்டும்..
படிவமாய் வெளிப்படும் காலத்திலும் ...

பக்குவமாய் என்னுளே நீ ...
நீ எனக்குள்ளே எப்படி என்று....
யோசிக்கட்டும்....இது எப்படி சாத்தியம் என்று....

1 comment:

  1. மாறும் உலகில் மாறாத நினைவுகள்...அருமை...

    ReplyDelete