ஜெர்மானிய விருதுக்கு நன்றி
Thenakka ( LIEBSTER BLOG AWARD)
சும்மா சிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே !!! என்ற வலைப்பதிவு எழுதிவரும் THENAMMAI LAKSHMANAN
அவர்கள் இந்த விருதை எனக்கு அளித்துள்ளார்கள்.
இது ஜெர்மானிய விருதாம். இதை 5 பேருக்கு பகிர்ந்தளிக்க வேண்டுமாம்.
இதை நான் 1.http://rathnavel-natarajan.blogspot.in/
2.http://ragasiyasnegithiye.blogspot.in/
3. http://podhigairajan.varuga.com/
4. கரிசல்குளத்தானின... வயக்காடு!
5 http://kavithaivaasal.blogspot.in/
இந்த விருதினை நீங்களும் 5 பேருக்குப் பகிர்ந்தளியுங்கள். அடுத்தவர்க்கு கொடுப்பதிலும் இன்பம் இருக்கின்றதை
உணர்வோம்..:)
விருதிற்கு நன்றி தமிழ்ச்செல்வி அவர்களே!
ReplyDeleteதாங்கள் குறிப்பிட்டுள்ள முகவரியில் ஆங்கிலப்பதிவை வெளியிட்டு வருகிறேன். தங்களின் விருது அதற்கா? இல்லை, http://mgshekar.blogspot.in/ என்ற முவரியில் இயங்கி வரும் 'உத்தரவின்றி உள்ளே வா! என்ற எனது மற்றொரு வலைப்பதிவுக்கா?
இந்த விருதினை நீங்களும் 5 பேருக்குப் பகிர்ந்தளியுங்கள். அடுத்தவர்க்கு கொடுப்பதிலும் இன்பம் இருக்கின்றதை உணர்வோம்..:)mgshekar.blogspot.in
ReplyDeleteநன்றி, அப்படியே செய்கிறேன்!
ReplyDelete