குறுகுறு பார்வை ..
கேள்விக்கு சீண்டலான பதில்..
கைபேசியும்.கையடக்க கணினியும் ..
காணாமல் தேடும் மனம் ..
பார்க்கும் பார்வையிலெல்லாம் காண..
...சிறு தகவல் எதிர் கொண்டு கை பேசி கிடக்க ..
குரல் கேட்குமோ என நினைக்க ..மொழி...
என்ன ..மொழி .. எதை எதிர் பார்க்கிறது மனது.
.எந்த அலைவரிசையை எதிர் பார்க்கிறது... .... எண்ணஅலைவரிசையில் ராகம் பாட
..தனிமை...மட்டுமே யடி கண்ணே ....
நொடி பொழுதில் ,இவையனைத்தும் காணவில்லை...
விழித்தேன் ..அணைத்தபடி மகளே அருகினில் .. ....
அற்புதம்
ReplyDeleteதாய்மை வழியும் நல்ல கவிதை.
ReplyDeleteகவிதை சிறியதாக இருந்தாலும் ஹைக்கூ ரகம்
ReplyDeleteவாழ்த்துக்கள்
அப்புறம் சொல் சரிபார்ப்பை எடுத்து விடுங்கள்
ReplyDeleteபுதியவர்கள் கருத்துரை போட சிரமாக இருக்கும்
தங்ஸ்,
ReplyDeleteதொடர்ந்து எழுதேன்.
ok na ,,try seikiren na
ReplyDelete