வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல… மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை..
Tuesday, April 19, 2011
இதழ் சுவையறியா.....
ஒளி பரந்து விரிந்து வெண்மேகம் போல் பரவ ...
பரவசமானேன் காற்றென .சென்றேன் ..
ஒளி உரச என்னுள் ....சில்லென காற்று வருட..
சென்றேன் ஒளிக்குள் ..வெப்பமான உன்...
உயிர் காற்றை என் அருகே விடுத்து ..
இழுத்தணைத்து இதழ் வருட ....இறுக்கும் கரங்களுக்குள் தகிக்க....மெல்லிய இடை துவள.....உன் வாசனை என்னுள் ..
இதழ் சுவைக்க...மறுக்க இயலா நிலையில் ...
லயித்திருக்க ...நொடிகளும் நேரங்களாக மாற ..கரைந்தது....இதழ் மட்டுமல்ல இதயமும் தான் ..
ஒலியோடு மணி இணைய..வேகமாக ஒளி விலக ..காற்று முகத்தில் பரவ ..விலகி செல்கிறேன் ...ஒளிக்குள் மறைந்து ....
மறைகிறாய் நீ ..நீ மட்டும்..சென்று உயிர் கொல்கிறாய்..
இதழ் சுவையறியா என்னை ........
உயிர் காற்று தகிக்க விழிக்கிறேன் நான் ..கனவுகளில்....
விடை பெற்று நினைவுகளில் உயிர் ...
வாழ உன்னுடன் நிஜத்தில்..,!!!!!!
Subscribe to:
Post Comments (Atom)
super
ReplyDeletekeept up
mahendran
all the best. but i'm unable to share this with my fb friends 'cause fb notification says it will block me permanantly..so pl verify your blog settings, i think setting shuld be corrected..
ReplyDeletethanks,,,
when it comes to your blog writtings
THAMIZH----
YOU
SIMPLY
ROCKZ
GREAT...
உண்மை !!! உணர்வு !!!உயிரோட்டமாய்.. ..
ReplyDeleteஉணர்வுகளின் உயிரோட்டம் இந்த கவிதையில் காண்கிறேன்.
ReplyDeleteபாராட்டுகள்.