Monday, April 18, 2011

நிலை மறக்க செய்யடா



விண்மீன்கள் பாட ..நிலவு தூங்க ...
சத்தமின்றி ஓடி வந்தாயா...கோபக்கனலை காட்ட..
தென்றலை அழைத்திருக்கிறேன் செல் ..
வெண் மேகங்களில் மறைந்தோடி..
தூங்கும் அவள் அழகு காண்....
கோபம் கொண்டு தீய்த்து விடாதே ..
முழு அழகு காண அசந்து போவாய் ...
அழகு கண்டு நிலை மறந்து கோபக்கனலை விடுத்து ... இனிமையோடு வசந்த காலத்தில்..
தென்றலோடு இணைந்து நிலை மறக்க செய்யடா ....

1 comment: