வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல… மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை..
Tuesday, April 12, 2011
என்று தணியும் இந்த தாயின் ....
ஓடி ஆடி...விளையாடி ... பள்ளி சென்றும் விளையாடி...
.பக்கம் அக்கம் தோழிகளோடு விளையாடி ...படிப்பை மறந்து...
பருவத்தில் பத்தில்..அடியெடுத்து வைக்க..படிப்பே ...கடிக்க முடியா கல்லுருண்டை ..
போல மாறி..விளையாட்டும்..அக்கம் பக்க தோழிகளும்.எங்கள் ராஜ்ஜியம் .என நினைத்து..
பள்ளி செல்ல மறுத்து ..
மொத்த விலையில் பழங்கள் எடுத்து அக்கம் பக்கம் கொடுத்து..
அதே தன் தொழிலாக கொண்ட தந்தை ..பிரம்பெடுத்து விளாச..
வாழைப்பட்டை காலில் கட்டி அவர் கொடுக்கும் அடியை ...சுகமாக பெற்று..
வீட்டில் இருப்பதையே சுகம் நினைத்த எனக்கு ...வரப்போகும் ..வலிகள் தெரியாமல் ..
தொடரும் ..............
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment