வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல… மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை..
Wednesday, April 20, 2011
எழுதபடாத விதி.....
..பசியில்லா சாப்பிட முடியல ..ஆனாலும் வேலைக்கு செல்கிறோமே..நாம் நம்மையும் நம்மை சார்ந்தவர்களையும் கவனிசக்காகனுமே ..இது வேலை செல்லும் பெண்களின் எழுதபடாத விதி.... தலை சுற்றும் வாந்தியுமாக..அதிகபடியான வயிற்று வலியுடன் எழுந்தேன் ..அன்றிய பயணத்தை தொடங்க...வலி.. தொடர்ந்து அதிகமானதால் குடும்ப மருத்துவரை பார்க்க சென்றேன்.கொஞ்சம் வசதிதான் ..அதனால் வலியுடன் காரில் பயணம்..சொன்ன வார்த்தைகள் என்னை அதிர்சிகுள்ளகியாது..உடனே மருத்துவமனியில் அட்மிட் ஆகுபடி சொல்ல இன்னும் வலி அதிகமானது கண்ணில் நீருடன் ..அவர் எழுதி கொடுத்த மருத்துவமனைக்கு உடனே பயணம்...அலை பேசியில் அம்மாவுக்கும் ..கணவருக்கும்.தெரியபடுத்த..
ரிசப்ஷன்ல எங்கள் மருத்துவர் தந்த கடிதத்தை கொடுக்க எந்த விவரமும் கேட்காமால் அட்மிட் செய்யப்பட்டேன்...எனகென ஒரு தனி ரூம் கொடுத்து என் சம்பத்தப்பட்ட விவரமெல்லாம் கேட்டாங்க..கண நேரத்தில் ..சில மருத்துவர்கள் என்னை வந்து பார்த்து சென்றனர்..இன்னும் கணவரும் அம்மாவும் வரவில்லை..வலியுடன் பயத்துடன் இருக்க..யார் வந்திருக்காங்க உங்களுடன் கேட்க இன்னும் பயம் கண்ணில் தெரிய..சொல்லுங்க என்னிடம்...இல்ல 60,000 பணம் உடனடியாக செலுத்தவேண்டும் என் கூற ..என் அலை பேசியில் கணவரை தொடர்புகொள்ள அவர் தொடர்பு எல்லைக்கு அப்பால் ....என் அறையின் கதவு திறக்க என் கணவர்...
என்ன சொன்னங்க என்ன என்ன என பதறுவார் என எதிர்பார்த்திருந்த எனக்கு அவரின் ஆபீஸ் போலவே ம்ம்.என்ன சொன்னாக அதிகார தோரணையில்..
சொன்னது தான் தாமதம்..இன்னும் வலி அதிகரிக்க ..“ட்ரீட்மெண்டுக்கான பணத்தை இப்பதே காட்ட வேண்டும் என்று சொல்ல ..என்னவென்றே தெரியாமல் அவர்...
இதன் நடுவில் மருத்துவமனையில் வேலை பார்பவர்கள் அவர் அவர் வேலையின் படி அணைத்து டெஸ்ட் ம எடுக்க ஆரம்பிக்க ..சில மணி நேரங்களில் கணவரை தனியாக அழைத்து அவர்களுக்கு கர்ப்பப்பையில் கட்டி அது வெடித்து விடும் நிலையில் இந்து வந்திருகிறார்கள் உடனடி ஆபரேஷன் செய்ய வேண்டும் எனவே .
பணத்தை செலுத்துங்கள் என கூற .இன்று மாலை அல்லது நாளை kaali வைத்து கொள்ளலாம் என கூற..அவரும் பணம் செலுத்தி பின் தான் என்னை வந்து பார்த்து சொல்ல நான் இன்னும் அரள...
என் ஜாதகப்படி 44 வயதில் கண்டம்னு என் தாத்தா சொன்னதும அதை நினத்ருந்த எனக்கு இந்த விஷயம் மிக பெரிய பாதிப்பை உண்டு செய்ய..அம்மாவும் வந்து சேர்ந்தார் அங்கு.. குணமாகணுமே..
அன்று முழுதும் என்னை maruthuvarkalin கண்காணிப்பில் வைத்திருந்த maalai ஆபரேஷன்.
உள்ளே செல்லும் நேரம் என் நினைவில்
கண்களில் மின் மினி பூச்சி பறக்க என்னை மறக்க ...
என்னுள் என்னை தாய்மை அடைய செய்த அந்த உறுப்பையும்
அதன் கூடவே வளர்ந்திருந்த- அதையும் அகற்றி விட்டனர்.
கிட்டத்தட்ட ஒன்னே கால் மணி ...நேரம்
ammavukku paarkka ..அனுமதி கொடுக்க அம்மா சொன்னது..
அந்த அது 2 கிலோ மேல் எடை இருந்ததுடி அதை பார்க்க மனது என்னமோ செய்தது..
இதன் காரணமாக தான் உன்னால் சில வருடங்களாக சரியான உணவு உட் கொள்ள முடியவிலை ..பசி எடுபதில்லை..என அம்மா சொன்னது நினைவில் வர , அடுத்த நாள் காலை கண் விழிக்கிறேன்..
குடும்பத்தில் உள்ள அனைவரும் என் முன்னே... இது ஒரு வழியாய் முடிய
5 நாளில் வீடு செல்ல பணம் நிறைய selavu ஆகி போயிருந்தது ..
ஒரு வழியை thaththaa சொன்ன கண்டம் தப்பி நான் வீடு வந்து சேர ஒரு மாதம் work செல்லாமல் வீட்டில் ரெஸ்ட்...
இதன் நடுவே ஆபீஸ் வேலைகள் வீட்டிலிருந்தே...சரி இங்கிருந்து செய்வதோடு..ஆபீஸ்ல join செய்தேன் ..
ஒரு சில மாதங்கள்...ஆபரேஷன் செய்த ஹோச்பிடல் டாக்டரும் மீண்டும் வந்து பாருங்கள் என கூற வில்லை ரெஸ்ட் எடுத்தால் போதும் என கூறி விட்டனர் அவர்கள் மருந்துகளுடன்....
அனால் அதன் பின்னr வலது கை சரியாக தூக்க முடியாமல் போக..திடிரென்று..உடம்பு முழுதும் ஒரு 5 வியர்க்க திடிரென்று உடல் முழுதும் சில்லிட்டு போக ..sila nerngalil நல்ல நிலைமையில் இருக்க பயந்து போனேன் அம்மாவிடம் சொல்லி .வருத்தப்பட..
ஆபரேஷன் செய்த மருதுவamanikku சென்ற பார்க்க அவர்கள் இதெல்லாம் ஹார்மோன்கள் inbalance என்று கூறி விட்டனர்..அதற்குரிய மாத்திரைகள்..
வலி அதிகமாக மருத்துவரை வீட்டின் அருகயே அணுக..அவர் சொன்னது சில்லிட வைத்தது என்னை.....
இந்த ஆபரேஷன் பிறகு கால்சியம் குறைய உங்களுக்கு elumbu தேய்மானம் எனவே உங்களுக்கு எலெக்ட்ரிக் ஷாக் கொடுக்கணும் சரியாகும் என் சொல்ல .....
அதை தொடர்ந்து நானும் அதற்கு ஒரு வாரம் டைம் எடுத்து அந்த மருத்தவரை anuki adharkunnadana marunthukal.. eduthukolla ...sila naatkalil
back pain.. ..அதன் காரணமாக மீண்டும் அந்த மருத்துவரை அணுக அவர் kooriyadhu .பெண்களுக்கு கர்ப்பப்பை ஆபரேஷன் நடந்தால் இது மாதிரியெல்லாம் வரும் என் கூற.. ஐயோ பனிரெண்டாவதில் மாவட்டத்தில் முதன்மைன்மையாக வந்த எனக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்க... அதை விடுத்தது இன்ஜினியரிங் படிக்க ..இன்று ஒன்னும் புரியவில்லையே என நினைக்க...தற்போது back pain அதிகரிக்க மருத்துவர் சில மருந்துகள் கொடுக்க.. இதில் sariyaagavillayenil ..உங்களுக்கு mudhugu thandil ஒரு சிறிய ஆபரேஷன்...செய்ய வேண்டி இருக்கும் என கூற...ஐயோ அந்த கண்டமே நிறைவேறி இருக்கலாமே என நினைக்க.. "பெண்கlaai பிறக்க மாதவம் செய்திடல் வேண்டும்" என்பதுதான் என் நினைவில் ......வலியுடன் மருந்துகளின் துணையுடன் officel ..அதிகாரியாக.. ..நடுத்தர வர்க்கம் அல்லவா ..எழுதபடாத விதி. நமக்கு
Tuesday, April 19, 2011
இதழ் சுவையறியா.....
ஒளி பரந்து விரிந்து வெண்மேகம் போல் பரவ ...
பரவசமானேன் காற்றென .சென்றேன் ..
ஒளி உரச என்னுள் ....சில்லென காற்று வருட..
சென்றேன் ஒளிக்குள் ..வெப்பமான உன்...
உயிர் காற்றை என் அருகே விடுத்து ..
இழுத்தணைத்து இதழ் வருட ....இறுக்கும் கரங்களுக்குள் தகிக்க....மெல்லிய இடை துவள.....உன் வாசனை என்னுள் ..
இதழ் சுவைக்க...மறுக்க இயலா நிலையில் ...
லயித்திருக்க ...நொடிகளும் நேரங்களாக மாற ..கரைந்தது....இதழ் மட்டுமல்ல இதயமும் தான் ..
ஒலியோடு மணி இணைய..வேகமாக ஒளி விலக ..காற்று முகத்தில் பரவ ..விலகி செல்கிறேன் ...ஒளிக்குள் மறைந்து ....
மறைகிறாய் நீ ..நீ மட்டும்..சென்று உயிர் கொல்கிறாய்..
இதழ் சுவையறியா என்னை ........
உயிர் காற்று தகிக்க விழிக்கிறேன் நான் ..கனவுகளில்....
விடை பெற்று நினைவுகளில் உயிர் ...
வாழ உன்னுடன் நிஜத்தில்..,!!!!!!
Monday, April 18, 2011
நிலை மறக்க செய்யடா
விண்மீன்கள் பாட ..நிலவு தூங்க ...
சத்தமின்றி ஓடி வந்தாயா...கோபக்கனலை காட்ட..
தென்றலை அழைத்திருக்கிறேன் செல் ..
வெண் மேகங்களில் மறைந்தோடி..
தூங்கும் அவள் அழகு காண்....
கோபம் கொண்டு தீய்த்து விடாதே ..
முழு அழகு காண அசந்து போவாய் ...
அழகு கண்டு நிலை மறந்து கோபக்கனலை விடுத்து ... இனிமையோடு வசந்த காலத்தில்..
தென்றலோடு இணைந்து நிலை மறக்க செய்யடா ....
Tuesday, April 12, 2011
என்று தணியும் இந்த தாயின் ....
ஓடி ஆடி...விளையாடி ... பள்ளி சென்றும் விளையாடி...
.பக்கம் அக்கம் தோழிகளோடு விளையாடி ...படிப்பை மறந்து...
பருவத்தில் பத்தில்..அடியெடுத்து வைக்க..படிப்பே ...கடிக்க முடியா கல்லுருண்டை ..
போல மாறி..விளையாட்டும்..அக்கம் பக்க தோழிகளும்.எங்கள் ராஜ்ஜியம் .என நினைத்து..
பள்ளி செல்ல மறுத்து ..
மொத்த விலையில் பழங்கள் எடுத்து அக்கம் பக்கம் கொடுத்து..
அதே தன் தொழிலாக கொண்ட தந்தை ..பிரம்பெடுத்து விளாச..
வாழைப்பட்டை காலில் கட்டி அவர் கொடுக்கும் அடியை ...சுகமாக பெற்று..
வீட்டில் இருப்பதையே சுகம் நினைத்த எனக்கு ...வரப்போகும் ..வலிகள் தெரியாமல் ..
தொடரும் ..............
Subscribe to:
Posts (Atom)