Wednesday, December 8, 2010

கரை சேரா மீனவனே ...

கரை காணமுடியா வெள்ளத்தில் ...
கரை தேடி சென்ற ..உன்னை காண
கண் துயில மறுக்கிறதே..
உணர்வுகள் மறந்து....நாட்கள் நகர்ந்து ..
விழி கரை கடந்து.வெள்ளம் வற்றி..
வறண்ட விழிகளுக்குள் ..
கரை காண முடிய வெள்ளத்தில் நீ ......

1 comment:

  1. தமிழ்...

    அழகு தமிழில் சோகத்தை வடித்த இந்த கவிதை என்னை மிகவும் கவர்ந்தது...

    அது என்ன, சோகத்தை இந்த பிழி பிழிகிறீர்கள் கவிதாயினி அவர்களே!!!

    ReplyDelete