Monday, December 6, 2010

மழை .

உன் சந்தோசாமா..இது
உன் கோவமா... இது..
உன் ஆதங்கமா... இது..இல்லை
உன் எண்ணங்களின் வடிவமா... இது.
.இல்லை.. இல்லை
ஆதவனை எழுப்ப மனமே இல்லை.. உனக்கு.....
வாட்டுகிறதே..புயல் மழை ...

1 comment:

  1. அடித்து பெய்யும் புயல் மழைக்கு இப்போது தமிழின் தமிழ் மழையில் ஒரு சிறு தலைதுவட்டல் தான் இந்த அருமையான கவிதை...

    நிறைய எழுதுங்கள்... படிக்க நானுண்டு...

    இப்போதாவது மழையின் உக்கிரம் சிறிது குறைந்து, ஆதவன் எட்டிப்பார்க்கிறானா இல்லையா??

    ReplyDelete