பார்வையிலே பரிமாறி..
பாசம் கொண்ட பெற்றவளின் துணையோடு ..
உன்னை அடைந்தேனடா ..கண்ணா..
கண் பட்டதோ ..என் வாழ்வில் ..எனை
விட்டு போக நீ ஆயத்தம் ஆகிறாயேடா..
மனம் புரிந்து வாழ்ந்தேனடா..ஒரு திங்கள்..
எங்கிருந்துடா வந்தது உனக்குண்டான காகிதம்..
காலனிடத்திலிருந்தா..
பெற்றோரும் .உற்றோரும் வரவில்லையடா..
உன்னை நான் தாங்குவேன் என்று என்னிடத்தில்
கொடுத்தானடா ஆண்டவன்..அவனே விரும்ப மாட்டான்டா ..
நீ எனை விட்டு செல்ல..என்ன செய்வேனடா நான்..நீ இன்றி இவ்வுலகில்...
WE SHOULD HAVE COURAGE TO FACE LIFE, OF COURSE LIFE NEED MORE COURAGE AND HARD WORK TO FACE SUCH SITUATIONS. LET US HELP AND PRAY GOD FOR SUCH A TOUGH PEOPLE.
ReplyDeleteI myself is a victim in this way, anyhow I came up financially, my two daughters reading well, and still I need more courage and hard work to come up and feel confidence,
வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.......
ReplyDeleteஅழகான தேம்பல்.. விசும்பல்... ஏமாற்றத்தின் குரல்..
நன்றாக எழுதி இருக்கிறீர்கள் தமிழ்....
வாழ்த்துக்கள்...
தமிழிஷ் / இண்ட்லியில் பதிவுகளை இணைக்கலாமே!!
inteliyil padhivadhu yeppadi frnd
ReplyDelete