Thursday, January 13, 2011








தை திருநாள் தமிழர் திருநாள்

தைப்பெண்ணே
வருக வருக
வயல் வெளியெங்கும்..
வளங்கள்…பெருகட்டும்….
பொங்கும் மங்களம்
எங்கும் பொழிய
பொங்கலே நீ…
பொங்கி….வழிக…..
அனைவர்க்கும்
எனது உள்ளம் கனிந்த பொங்கல் வாழ்த்துக்கள்

1 comment:

  1. தமிழ்....

    அழகு தமிழில் எழுதப்பட்ட இந்த பொங்கல் வாழ்த்து படிப்போர் நெஞ்சை கொள்ளை கொள்கிறது...

    வாழ்த்துக்கள் தமிழ்செல்வி...

    என் பொங்கல் வாழ்த்து இதோ... பார்த்து கருத்து சொல்லுங்களேன்...

    பொங்கலோ பொங்கல்
    http://edakumadaku.blogspot.com/2011/01/blog-post.html

    ReplyDelete