Thursday, January 13, 2011





தை திருநாள் தமிழர் திருநாள்

தைப்பெண்ணே
வருக வருக
வயல் வெளியெங்கும்..
வளங்கள்…பெருகட்டும்….
பொங்கும் மங்களம்
எங்கும் பொழிய
பொங்கலே நீ…
பொங்கி….வழிக…..
அனைவர்க்கும்
எனது உள்ளம் கனிந்த பொங்கல் வாழ்த்துக்கள்

No comments:

Post a Comment