Wednesday, June 9, 2010

எண்ணங்களின் பயணமோ ...
எண்களின் பயணமோ ...
உன்னை அறிய --நான் ...
அறியாது செல்ல..நீ ..
தொலைத்த நான் தேட...
தொலைந்த நீ...
வாழ்வது கடினம் ..நீ
இல்லாமல் ..நான்
வாழ்வேன் வீழாது ....உன்
எண்ணங்கள் இல்லாது ..
புதியதாய்...

2 comments:

  1. //எண்ணங்களின் பயணமோ ...
    எண்களின் பயணமோ ...
    உன்னை அறிய --நான் ...
    அறியாது செல்ல..நீ ..
    தொலைத்த நான் தேட...
    தொலைந்த நீ...
    வாழ்வது கடினம் ..நீ
    இல்லாமல் ..நான்
    வாழ்வேன் வீழாது ....உன்
    எண்ணங்கள் இல்லாது ..
    புதியதாய்... //

    சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...

    கவிதைன்னா இப்படி தான் இருக்கணும்....

    நிறைய எழுதுங்க தமிழ்..........

    ReplyDelete