..வெண்மையா ...நீலமா......பிடித்திருக்கிறது..
உன் வேகம் உன் மாற்றம் ...எல்லாமே பிடித்திருக்கிறது..
நானும் உன்போல என்பதாலோ பிடித்திருக்கிறது.
மண் சாலையில் கல் தட்டி விளையாடி...புத்தக சுமை..
மாட்டுவண்டி சுமந்து....பிடித்திருக்கிறது..
நிமிர்ந்து நடந்து அண்ணாந்து பார்க்கையில் ..
சிங்கம் புலி அன்னம் என உன்னை ...
எனக்காக மாற்றி காட்டியது ..பிடித்திருக்கிறது..
சில வினாடிகளில் நீ உன்னை மாற்றி காண்பிப்பதும் ..
பிடித்திருக்கிறது..பிடித்திருக்கிறது.....
அன்று புரியவில்லை...
வாழ்கையும் இப்படித்தான் என்று...
உன் வேகம் உன் மாற்றம் ...எல்லாமே பிடித்திருக்கிறது..
தமிழ்....
ReplyDeleteஉங்கள் தமிழ் எனக்கு பிடித்திருக்கிறது...
உங்கள் எழுத்து எனக்கு பிடித்திருக்கிறது...
நிறைய எழுதுங்கள்.........
வாழ்த்துக்கள்.........
நேரமிருப்பின் இங்கேயும் வந்து பாருங்கள்....ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....
www.jokkiri.blogspot.com
www.edakumadaku.blogspot.com