கண்மூடித்தனமான வேகத்தில்வண்டியோட்டிய காலேஜ் பிள்ளைகள்...
சடசட...சரசரசரசரவென தேய்த்துக்கொண்டு சென்ற வாகனம்
(சத்தம் கேட்டு சன்னல் வழியே பார்த்த நான்...வேக வேகமாய்..ஓடினேன்.தெருமுனைய ில் வீழ்ந்த ஹெல்மெட்டை எடுத்துக்கொண்டு...)
தூர விழுந்த ஹெல்மெட்....அதன் ஹூக் போடாத்தால்
முகத்திலும் கை கால்களிலும் செம அடி GKM college மாணவர்கள்..விசாரித்ததில்..
108 க்கு கால் செய்தால் பிசி யென வர
சென்ற ஆட்டோவை நிறுத்தி அவர்களை தாம்பரம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம்..
சடசட...சரசரசரசரவென தேய்த்துக்கொண்டு சென்ற வாகனம்
(சத்தம் கேட்டு சன்னல் வழியே பார்த்த நான்...வேக வேகமாய்..ஓடினேன்.தெருமுனைய
தூர விழுந்த ஹெல்மெட்....அதன் ஹூக் போடாத்தால்
முகத்திலும் கை கால்களிலும் செம அடி GKM college மாணவர்கள்..விசாரித்ததில்..
108 க்கு கால் செய்தால் பிசி யென வர
சென்ற ஆட்டோவை நிறுத்தி அவர்களை தாம்பரம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம்..
Great
ReplyDelete