Saturday, April 16, 2016

தமிழின் புது மொழிகள்” புத்த்க வெளியீட்டு விழாவில்


















கண்மூடித்தனமான வேகத்தில்வண்டியோட்டிய காலேஜ் பிள்ளைகள்...

சடசட...சரசரசரசரவென தேய்த்துக்கொண்டு சென்ற வாகனம்

(சத்தம் கேட்டு சன்னல் வழியே பார்த்த நான்...வேக வேகமாய்..ஓடினேன்.தெருமுனையில் வீழ்ந்த ஹெல்மெட்டை எடுத்துக்கொண்டு...)

தூர விழுந்த ஹெல்மெட்....அதன் ஹூக் போடாத்தால்
முகத்திலும் கை கால்களிலும் செம அடி GKM college மாணவர்கள்..விசாரித்ததில்..
108 க்கு கால் செய்தால் பிசி யென வர
சென்ற ஆட்டோவை நிறுத்தி அவர்களை தாம்பரம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம்..

இந்தியா டுடேயில்.....






ராஜ் டிவி...உமன் அச்சீவர் அவார்ட்...Raj tv WAA 2016 (award ) எனக்கு கிடைத்ததை உங்களுடன் பகிர்வதில் பெருமையடைகிறேன்








பெளஷ்ய தீப மன வளர்ச்சி குன்றிய...குழந்தைகளுடன் ஓர்பொழுது...




 




எங்கள் அலுவலக மேலாளரை சந்தித்து வாழ்த்து பெற்ற தருணம்...









பீப்பிள்ஸ் டூடே வில்....


குருதி தானத்தின் போது..














மாபெரும் ரத்த தான முகாம்..நடத்திய போது..




govi lenin sago குடும்பத்துடன்