வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல… மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை..
Thursday, March 24, 2011
நினைவுகளின் சமுத்திரத்தில் சுழலாய்... சுனாமியாய் ...ஆர்ப்பரிக்காதே .. நீந்தும் நினைவு மீன்கள் ...சிக்கி கரையில் .... சென்று அனைத்தையும் வென்று அமைதியாய்.. ......மீண்டும்..நினைவுகளின் சமுத்திரத்தில் என்னுடனே...நிஜமாய் ....